என்னவள் அவளிடம்
ஒரு மாதம் பேசக்கூடாதென்று
அன்பால் கட்டளை போட்டாள்!
எனது மூலையை
சலவை செய்தால் தான்
அது நடக்கும்,அதற்கு நான்
முழுமையாக மூச்சின்றி
உறங்கினால் தான்
முடியும்! (இறந்தால்தான்)
எனவே நான் எனது
முடியை முழு சலவை
(மொட்டை)செய்துகொண்டேன்!
குறிப்பு: இங்கு என்னவள் My Baby My Heart அவர்கள்
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

2 comments:
எனக்கு புரிய வில்லை, இந்த அன்பை,யார் அந்த பெண்மணி?
தயவு செய்து சொல்லுங்க யாரென்று!அவர்களை நான் பார்க்கவேண்டும்.
Hey men whos that person?
Post a Comment