Subscribe to:
Post Comments (Atom)
இங்கு இருப்பது கவிதை அல்ல எனது எண்ணங்களுக்கு நான் கொடுத்திருக்கும் எழுத்து வடிவம், எனது சிந்தனைகள்,நான் பார்த்த விஷயங்கள்,நான் சந்தித்த ஒரு சில பிரச்சனைகள்,மற்றும் எனது வாழ்க்கை அனுபவங்கள் ஆகியவைதான் இங்கு எழுதப்பட்டிருக்கிறது,எழுதுகிறேன் ஒரு சில விஷயங்கள் உண்மையாக நடந்தவைகள். இதை படிக்கும் உங்களுடைய கருத்துக்கள் எனது எழுத்துக்களை இன்னும் செதுக்க உதவும், எனவே உங்களுடைய கருத்துக்களை பதிவு செய்யவும்,இவற்றை படிக்கும் உங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். :-)
1 comment:
Super Friend. keep it up. i have got a good friend.
Post a Comment