Thursday, June 11, 2009
மல்லிப்பூ வாசம் (சிறு கதை)
இன்று ஒரு நேர்முகத்தேர்வுக்கு சென்று விட்டு வீட்டுக்கு வந்துகொண்டிருந்தேன்
பொதுவாக நான் எங்கு சென்றாலும் Bike ல தான் போவேன் ஆனால் இன்று பேருந்தில் சென்றேன்,அதனால் திரும்ப வரும்போதும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி நடந்து சென்றேன் திடிரென்று ஒரு வாசம் என்னை ஈர்த்தது
நானும் என்னை அறியாமல் வாசம் வந்த இடத்தை நோக்கி நடந்தேன் கடைசியில் அது ஒரு பூக்கடை ஆம் ஒரு பெண்மணி பூக்களை வைத்து விற்றுக்கொண்டிருந்தார் அது எல்லாமே மல்லிகைப்பூ எனக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை ஆம் மனைவி இருந்தால் அவளது கூந்தலை மல்லிகைப்பூவால் நிரப்பி இருப்பேன்,காதலி இருந்தால் அவளது கூந்தலை
வாசத்தால் நிரப்பி இருப்பேன்,ஒரு தங்கை இருந்திருந்தால் பூ வாங்கி கொடுத்து அன்பான வார்த்தைகளை கேட்டிருப்பேன் என்ன செய்வது
என்னால் மல்லிப்பூ வாசத்தை நுகரத்தான் முடிந்தது நுகர்வோராக இருந்து வாங்கமுடியவில்லை.
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment