Saturday, April 3, 2010

எப்போது நிற்குமோ?



எப்போது
நிற்குமோ?

நமது தேசத்தின்
காஸ்மீர் பிரச்சணை
இரத்தமின்றி முடிவுக்கு
வந்தாலும் வந்துவிடும்,

நமது உள்ளுரில்
தண்ணிர் பிடிக்கவும்,
ரேசன் கடையில் பொருட்கள்
வாங்க வரிசையில் நிற்கவும்
நமது சகோதர சகோதரிகள்
போடும் சண்டைகள்
எப்போது நிற்குமோ?
தெரியவில்லை!

Inak:-)