Thursday, March 26, 2009

வெற்றி!

தோல்விதான் வெற்றியின் முதல்படி
எனவே தோல்வியைக்கண்டு
துவண்டு விடாதீர்!

தோற்றது நானல்ல
எனது வெற்றியைத் தழுவாத
வெற்றிதான் தோற்றது என்னிடம்!

Inak:-)

No comments: