பெண்ணே!
மெமரிகார்டிலிருக்கும்
உன் உருவத்தை அழித்துவிடுகிறேன்!
ஆனால்!
எனதுள்ளதிலிருக்கும்
உன் நினைவுகளை மட்டும்
அழிக்கச்சொல்லதே!
அதற்குபதில் நீயே
எனை கொன்றுவிடு!
உன் நினைவுகளோடு
நானிறந்துவிடுகிறேன்!
இது கவிதையல்ல
எனது கதாபாத்திரம்!
புரிந்துகொள்வாயா பெண்ணே!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment