இரட்டைகோபுரங்களை தகர்த்து பல்லயிரக்கனகனோரை
கொன்றதனால் உலகத்தின்முன் பின்லடேன்
ஒரு குற்றவாளி!
குர்த்தினமக்களை கொன்றதனால்
சதாமுசேன்னும் ஒரு குற்றவாளியானால்!
தினந்தோறும் ஆயிரக்கணக்கான அப்பாவித்
தமிளுள்ளங்களை,என்ரத்தத்தின் இரத்தங்களை
கொன்றுகுவிக்கும் ஒருநாடுமட்டும்
உலகின் பார்வைக்கு நிரபராதியா?
என்னடா உலகமிது !
"தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா"
இது அன்றைய சொல்!
"தமிழனுக்காக குரல் கொடுத்தால் சிறை செல்லவேண்டுமடா இன்று"
இது இன்றைய தமிழகத்தின் நிலமையடா
வெட்கபடுவதா? வேதனைபடுவதா?
சொல்லடா? என் இரத்தத்தின் இரத்தமே!
Inak:-)
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment