Thursday, March 26, 2009

வாழ்க்கை!


வாழ்க்கை!
இயற்கை மனிதனுக்கு
கொடுத்திருக்கும் ஒரு
வரபிரசாதம்!

இதன் வாழ்நாள் ஒரு கேள்விக்குறி!
நம்பிக்கைதான் இதன்
ஆணிவேர்!

கேள்விக்குறிக்குள்தான்
பல கொள்கைகள்,
சில இலச்சியங்கள்,
அதற்காக பல போராட்டங்கள்

சில உறவுகள்,பல உதவிகள்,
உபாதைகள் எல்லாமே இதிலடங்கும்

தன்னம்பிகையும் விடாமுயற்சியும்
இவைகளை தகர்த்தெறிந்து
வெற்றிபாதைக்கு அழைத்துச்செல்கிறது

வெற்றிபெற்றவர்கள்
சரித்திரத்தில் வாழ்கிறார்கள்
தன்னம்பிக்கையை இழந்தவர்கள்
சகதிக்குள் விழுகிறார்கள்

நான் சரித்திரத்தில்
வாழவிருப்பபடுகிறேன்!

நீங்கள்?


Inak:-)

No comments: