Thursday, March 26, 2009

வேற்றுமையில் ஒற்றுமை!

பல மொழி,இனம்,மதம், உணவு,கலாச்சாரம்
இவைகளை ஒன்றாக உள்ளடக்கியதுதனோ?

இரயில் வண்டியும்,தேசிய
நெடுஞ்சாலையும்தான் பல
மாநிலங்களை இணைக்கின்றன!

கொள்கையற்ற கூட்டணி கட்சிகளும்
அரசியல்வதிக்ளும்தான் இன்று
வேற்றுமையில் ஒற்றுமை காணுகின்றனர்

இதுதான் "Unity In Diversity" யோ?

கங்கை,காவிரி,கிருஷ்ணா
இன்னமும் இணையவில்லை
(இன்று முல்லைபெரியாரும்)
என் தாகமும் தணியவில்லை!

என் தாகத்தைப்பற்றி நான்
கவலைபடவில்லை

தேசத்திற்காக ஏற் உழும்
என் சகோதரனின் தாகம்
இன்னமும் தணியவில்லையே!

இதுதான் ஜனநாயகமோ?

நம் சகோதரனின் தாகம் தனிய விரும்பும் ஓர் இந்தியன்!

Inak:-)

No comments: