Sunday, April 26, 2009

காலம் சொல்லும்!



வணக்கம்!
இதற்கு முன் ஒரு சிறுகதையை படித்திருப்பிர்கள் அது உண்மையிலே நடந்த ஒன்று அதை படித்த ஒரு நண்பர் கதை நன்றாக இருக்கிறது அதை வெளியிடலாமே என்று எனக்கு Mail பன்னியிருந்தார் நான் திரும்ப சொன்னேன் அது நடந்தது என்று, இதுவும் ஒரு உண்மை சம்பவம்தான்,இதையும் யாரிடமும் சொல்லக்கூடாதுதான் ஆனால் சொல்லாமல் இருக்கவும் முடியவில்லை அதனால் சொல்கிறேன்,

என்றைக்குமில்லாமல் இன்று எனது அப்பாவும் எனது தம்பியும் எனை ஒரு இடத்திற்கு போகவேண்டும் கிளம்பி ரெடியா இரு என்று சொன்னார்கள்,பொதுவாக எனக்கு என்வீட்டாருடன் எங்கும் போக பிடிக்காது,
நான் பேசாமல் இருந்தேன் சிறிதுநேரம் கழித்து எனது தம்பி சிஇக்கிஇரம் கிளம்பு என்று சொன்னான் நான் வேறு வழியில்லாமல் கிளம்பினேன்,

மெயின்ரோட்டிற்கு வந்தவுடன் ஒரு Call Taxi பிடித்து சென்றோம் எனக்கு எங்கு போகிறோம் என்று தெரியவில்லை ஒரு 45 நிமிட பயணதத்திற்க்குப்பிறகு
ஒரு இடத்தில் வண்டி நின்றது,அந்த இடம் chennai யில் வசதிபடைத்தவர்கள் வசிக்குமிடம்,ஒரு வீ ட்டிர்க்குள் சென்றோம்,

வீ டு மிகவும் அழகாகவே இருந்தது Calling Belல் யை அடித்தவுடன் ஒருசிலநிமிடத்தில் கதவு திறக்கப்பட்டது கதவை திறந்தது ஒரு பெண்மணி,வாங்க என்று அன்புடன் எங்களை வரவேற்றார், அந்த வீட்டின் Hallலில் அமர்ந்தோம்,சிறிதுநேரத்தில் அதே பெண்மணி cooldrinks கொண்டுவந்து கொடுத்தார்கள்,எனக்கு ஒன்றுமே புரியவில்லை, எதற்கு நம்மை இங்கு அழைத்துவந்திருக்கிறார்கள்? இங்கு இருப்பவர் யார்?என்று நான் பலவாறு யோசித்துகொண்டிருக்கையில் வாங்க எப்பவந்திங்க என்று கேட்கும் ஒரு குரல் காதில் விழவே நான் சகஜநிலைக்கு திரும்பினேன்,

எனது தந்தை அவரிடம் இவன்தான் பெரியவன்,அவன் சின்னவன் என்று எங்களை அறிமுகம் செய்துவைத்தார்,நானும் Hello சார் என்றேன்,பிறகு அவர் எனது தந்தையின் அலுவல்களைப்ப்றி விசாரித்தார்,பிறகு என்னிடம் நீங்க Computer Service ப்ன்னுவீங்கலாமே என்று கேட்டார் நான் ஆம் என்று சொன்னேன் உள்ள ஒரு Computer இருக்கு அது என்ன Problem ன்னு பாக்கணும் உள்ள போய் பாக்கலாமா என்று கேட்டார்,

நான் சார் Tools எதுவும் கொண்டு வரல என்று சொன்னேன்,அவரோ முதல்ல என்னன்னு பாருங்க இன்னொருமுறை வரும்போது அப்ப கொண்டுவாங்கன்னு சொன்னார் நானும் சரி சார் போய் பாக்கலாம் என்று சொன்னேன்,

அவர் அழைத்துச்சென்ற அறையில் ஒரு Office Table, ஒருபுறம் சாய்வு நாற்காலி மறுபுறம் இரண்டு சாதாரண நாற்காலிகள் இருந்தது,சாய்வு நாற்காலி மேற்கு திசை நோக்கியும், மற்ற இரண்டு நாற்காலிகள் கிழக்கு திசை நோக்கியும் போடப்பட்டிருந்தது அந்த Tableமீது அழகான Table Cloth அதன்மீது Computer, Pen Stand,

மற்றும் சிலவை இருந்த்து,அந்த அறையில் Fan இல்லை Ac அதுவும் window Ac போடப்பட்டிருந்தது,

நான் சார் Computer On செய்யனும் Switch எங்க இருக்குன்னு கேட்டேன் அவர் அதோ இருக்குபாருப்பா என்று switchயை காண்பித்தார் நான் Computer On செய்து பார்த்துக்கொண்டிருந்தேன்,

அவர் வேலையெல்லாம் எப்படி போகுது என்று கேட்டார் நல்லா போகுது சார் என்றேன், அப்பா சொன்னாரு உங்களுக்கு பொண்ணு பாத்துகிட்டு இருக்கர்ர்னு அப்படியான்னு கேட்டார் ஆம் என்று சொன்னேன்,
நீங்க யாரையாவது Love பண்ணுரிங்கலான்னு கேட்டார்?
நான் No Sir என்றேன், அவர் யாரும் கிடைக்கலையா இல்ல உங்களுக்கு அதுல விருப்பமில்லையா என்று கேட்டார்,எப்படி சொல்லுறதுன்னு தெரியல சார் என்றேன்,சார் System நல்லாதான் இருக்கு சார் என்றேன் அவர் அது எனக்கு தெரியுமென்று சொன்னார்,எனக்கு ஒன்றுமே புரியவில்லை,


நீங்கதான சார் சொன்னிங்க என்றேன்,அதுஇருக்கட்டும் உங்க அப்பா என்ன சொல்லி இங்க உங்கள கூப்பிட்டு வந்தார் என்று கேட்டார் நான் ஒன்னும் சொல்லல சார் என்றேன்,

சரி பரவாயில்ல நான் ஒரு மனநல மருத்துவர் என்று அவரை அவரே அறிமுகம் செய்தார் எனக்கு ஒன்றுமே புரியவில்லை நான் சொன்னேன் சார் நான் நல்லாத்தான் இருக்கேன் எனக்கு ஒன்னுமில்லை சார் என்றேன் அவர் உலகத்துல ஒன்றுமில்லாதவர்கள் யாரும்கிடையாது எல்லாருக்கும் எதாவது ஒருவிதத்தில் ஒரு பிரச்சனை இருக்கும் உன் பிரச்சனை என்ன என்று கேட்டார் நான் திருமா சொன்னேன் சார் நான் நல்லாத்தான் இருக்கேன் என்றேன்,

உன்வயசு என்ன உன் வயசுக்கேத்தமாதிரியா உன் உடம்பு இருக்குன்னு கேட்டார் நான் சொன்னேன் சார் நான் எனக்கு சாப்பாட்டில் விருப்பம் கிடையாது என்று சொன்னேன் அவர் ஏன் சாப்பாட்டுல விருப்பமில்லைன்னு கேட்டார்,நான் சின்னவயசுலேருந்தே அவளவாக சாப்பிடமாட்டேன் என்று சொன்னேன் அவர் அதான் என்ன காரணமென்று கேட்டார் சார் காரணமெல்லாம் ஒன்றுமில்லை என்று சொன்னேன்

சரி வீட்டுல யார்கிட்டயும் சரியா பேசுரதுகிடையாதாமே ஏன்?
என்று கேட்டார் சார் நான் எப்பவுமே அவ்வளவாக யார்கிட்டயும் பேசமாட்டேன் என்றேன்,அதற்கு என்ன காரணம் என்று கேட்டார் நான் சொன்னேன் சார் நான் ரொம்ப அமைதியான டைப் என்று சொன்னேன்,

சரி கொஞ்சநாளாகவே எல்லார்கிட்டயும் எரிஞ்சு விலுரயாமே அதுக்கு என்ன காரணம் என்று கேட்டார்,என்னால் அதற்குமேல் பொறுமையாக இருக்கமுடியவில்லை சார் உங்களுக்கு என்னோட பிரச்சனை என்னன்னு தெரியனும் அவலவுதானே சார் என்று சற்று கோபமாகவே சொன்னேன் அவர் அப்படியில்லப்பா என்றார்,

நான் சொன்னேன் சார் எனக்கு ஒரு பிரச்சனையும் கிடையாது அப்படியே அத உங்ககிட்ட சொன்ன்னாலும் உங்களால அத திர்க்கமுடியாது போதுமா சார் என்று கோபமாகவே கடிந்தேன்,

உலகத்துல எதுவேமே முடியாத்துகிடையாதுப்பா என்று சொன்னார் நான் அது எனக்கும் தெரியும் சார் என்று சொன்னேன் "Don't Tell Impossible Without Taking Efforts,Try First,Do Best,Learn Next,Win last". சார் இத சொன்னதே நான்தான் அதனால எனக்கு தெரியும் சார் நான் நல்லாத்தான் இருக்கேன் என்ன தயவு செய்து விட்டுடுங்க என்று சொன்னேன்


சரி எதோ பிரச்சனை என்று சொன்னயே அது என்னனு சொல்லமுடியுமா என்று கேட்டார் சார் அது என்னோட தனிப்பட்ட விசயம் அத சொல்லமுடியாது என்று சொன்னேன் ,அவர் புரியுது இருந்தாலும் என்னால முடிஞ்சா நான் அத Solve பண்ணுவேன் என்று சொன்னார் நான் சொன்னேன் சார் அத யாராலையும் Solve பண்ணமுடியாது ஏன்னா அது எனக்கும் என் Baby க்கும் உள்ள பிரச்சனை Pls தயவுசெய்து அதபத்திகேக்காதிங்க என்று சொன்னேன் அவர் விடுவதாக இல்லை

எனக்கது சொல்லுப்பா நான் Solve பண்ணுறேன் என்று மீண்டும் கேட்டார் சார் அவங்க என்னோட Baby My Heart அவங்கதான் எனக்கு எல்லாமே, அவங்களுக்குப்பிறகுதான் மத்தவுங்க இப்ப என்கூட அவங்க பேசுறதுகிடையாது அதுக்கு நான் தான் காரணம் அதனால என்னால முடியல அதான் வேற ஒன்றும்கிடையாது என்று சொன்னேன்,

நான் பேசட்டுமா என்று கேட்டார் நான் சொன்னேன் சார் "நம்பிக்கையை பிறர் தரமுடியாது அது அகத்திலேயே வரவேண்டும்" இது ஒரு பொன்மொழி இதுபோல அன்பையும் பாசத்தையும் நல்ல நடப்பையும் மத்தவுங்க சொல்லி ஒருத்தருக்கு வரகூடாது அது தன்னால் வரவேண்டும் ,அதனால இப்போதைக்கு இதை காலம்தான் முடிவு செய்யும் அதுவரை நான் பொறுத்திருப்பேன் தயவு செய்து இத எங்க வீட்டுல சொல்லிடாதிங்க, மத்தபடி எனக்கு ஒன்றுமில்லை என்று சொன்னேன் அவர் இல்லப்பா என்று சொல்வதற்குள் சார் விட்டுடுங்க அவளவுதான் என்றேன்,

நான் எந்த அளவிற்கு என் Baby மீது பாசம் வைத்திருக்கிறேன் என்று தெரியவேண்டுமானால் pls dont ask me, u see my blog sir என்று சொல்லி நான் வெளியே வந்துவிட்டேன்.

அதுதான் உண்மை,ஒருவருக்கு ஒருவர் மீது பாசம் வரவேண்டுமானால் அது தானாக வரவேண்டுமே தவிர மற்றவர் சொல்லி வரக்கூடாது,அப்படி மற்றவர் சொல்லி வரும் அன்பும், பாசமும் நிலைதுநிற்க்காது

எனக்கு நம்பிக்கை இருக்கிறது எனது Baby My Heart என்னுடன் பேசுவார்க்லென்று அதை காலம்தான் முடிவு செய்யும்!

"பொறுத்தார் பூமியாழ்வார்" எனும் பழமொழிககேர்ற மாதிரி நானும் பொறுத்திருப்பேன்!

Inak:-)




No comments: